தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்கள் அஜித், விஜய் தான். தற்போது அஜித் நடித்து வெளிவந்த வேதாளம் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது.
விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது. சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்ட பின், தற்போது எமி ஜாக்ஸன் இடம்பெறும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடர் மழையால் பாதிக்கப்படும் என்று நினைத்தார்கள், ஆனால், படக்குழு இதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து படப்பிடிப்பை பாதுகாப்பாக நடத்தி வருகின்றதாம்.
Tags:
அஜித்
,
எதிர்வரும் தடைகளை எதிர்த்து நிற்கும் விஜய்
,
சினிமா
,
விஜய்