வேதாளம் படத்தின் சென்ஸார் இன்று சென்னையில் நடந்து முடிந்தது. இதில் இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ரத்னம், ஜோதி கிருஷ்ணா ஆகியோர் வந்திருந்தனர்.
இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
பிறகு என்ன ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
Tags:
Cinema
,
Vedalam Film 'U' Certificate
,
சினிமா
,
வேதாளம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ்