விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் தற்போது நடித்து வருகிறார் சமந்தா. இவர் தற்போது ADMKல் இணைந்துள்ளாராம்.
ஆனால், நீங்கள் நினைப்பது போல் இல்லை, அதற்கெல்லாம் சமந்தா தற்போது ரெடியாக இல்லை, மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைந்த பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக்கில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு தற்போதைக்கு ‘அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் சுருக்கமே ADMK. இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா கமிட் ஆகியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா