சிம்பு நடித்த வாலு திரைப்படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்த மாதம் வரவிருக்கின்றது. இப்படத்தை முதலில் எந்த விநியோகஸ்தர்களும் வாங்க யோசித்தார்களாம்.
ஏனெனில் படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வருவதால் கொஞ்சம் யோசிக்க, விஜய் தலையிட்டு இப்பிரச்சனையை சுமுகமாக முடித்து கொடுத்தாராம்.இதற்காக சிம்பு, விஜய்க்கு நன்றி தெரிவித்து மிகவும் உருக்கமாக டுவிட் செய்துள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா