அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா இளைய தளபதி விஜய்???

12:44 AM |
விஜய் யாருக்கு எந்த உதவி வேண்டுமென்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். இந்நிலையில் அவர் வீட்டிலே உதவி இல்லை, ஒரு அன்பு கட்டளை உள்ளது.

இதை நிறைவேற்றுவாரா? வேறு ஒன்றும் இல்லை, விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர், விஜய்க்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார்.

விஜய் தன் அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

அஜித்தை பற்றி நினைக்கும் போது தாயாக கஷ்டமாக இருக்கு – விஜய் அம்மா ஷோபா உருக்கம்..!!

11:41 PM |
சமூகவலைத்தளங்களில் நேற்று ரசிகர்களும், நட்சத்திரங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதிலும் குறிப்பாக அஜித்தின் போட்டி நடிகரான விஜய்யின் அம்மா ஷோபாவும் வாழ்த்து தெரிவித்தார். அவர் கூறுகையில், அஜித் ரிஸ்க் எடுத்து நடித்து அடிபட்டது என்பதை பார்க்கும் போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அவர் நீண்ட காலம் நன்றாக வாழவேண்டும் எனவும் கூறினார்.

அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் அஜித் தனது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும், என் கையால் பிரியாணி செய்து தர வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார்.

அஜித்தும், விஜய்யும் எப்போதும் நண்பர்கள் தான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வதற்கு இது ஒரு உதாரணம் தான்.
மேலும் வாசிக்க…

ரூ 2000 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பதுக்கிய பிரபல நடிகை- அதிர்ச்சியில் திரையுலகம்..!!

11:44 PM |
இந்தியா சினிமா நட்சத்திரங்கள் அவ்வபோது சர்ச்சையில் சிக்குவது சாதரணம் தான். ஆனால், மராட்டிய நடிகை மம்தா சிக்கியிருப்பது திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மராட்டிய மாநிலம் தானேயில் கோலாப்பூர் என்ற இடத்தில் ஒரு மருந்து தயாரிப்பு பகுதியில் சமீபத்தில் சோதனை நடந்துள்ளது.

இதில் ரூ 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளனர். இதுக்குறித்து விசாரிக்கையில் இதில் பிரபல நடிகை மம்தா மற்றும் அவருடைய கணவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் தமிழில் நண்பர்கள் என்ற படத்தில் நடித்தவர், இப்படத்தை விஜய்யின் அம்மா ஷோபா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

“விஜய் அம்மாவுக்கு பிடிச்ச அஜித் படம் என்ன தெரியுமா?”

10:15 PM |
கோலிவுட் திரையுலகில் அஜித்தும் விஜய்யும் இரு துருவங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இருவருமே பர்சனலாக நண்பர்களாக பழகி வந்தாலும் தொழில்முறை போட்டி என்பதை தவிர்க்க முடியாது. மேலும் இருதரப்பு ரசிகர்களும் இணையதளங்களில் மோதிக்கொள்வது என்பது கிட்டத்தட்ட தினமும் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.

இந்நிலையில் விஜய்யின் அம்மா ஷோபா அவர்கள் தனக்கு விஜய் படங்களை போன்றே அஜித்தின் படங்களும் ரொம்ப பிடிக்கும் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அந்த பேட்டியில் அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பாக வாலி, ஆசை, காதல்கொண்டேன் போன்ற படங்களில் அஜித்தின் பெர்ஃபாமென்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com