விஜய்யின் அனைத்து படங்களும் ஒரே பாடலில்..!!

1:47 AM |
‘இளைய தளபதி’ விஜய்யின் பெருமையை உணர்த்தும் விதமாக மலையாளத்தில் ‘3 ரசிகர்கள்’ எனும் பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. அறிமுக நடிகர்கள் நடிக்கும் இப்படத்தை விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் இதுவரை வெளியான விஜய்யின் 59 படங்களின் தலைப்புகளும் இடம்பெறுமாம். மேலும் இப்படத்தில் விஜய் பற்றிய பல தகவல்களும் இடம்பெறுகிறதாம்.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த விஜய்..!!

10:42 PM |
நடித்த ஒருசில படங்களிலேயே முன்னணி நடிகரானவர் சிவகார்த்திகேயன். இவரது மார்கெட் படத்திற்கு படம் உயர்ந்து வருவதால் பல நடிகர்கள் இவர் மீது காண்டில் உள்ளனர். ஒருபுறம் தனுஷ் இவரை அடக்க நினைக்க, இன்னொரு புறம் விஜய்யும் அத்தகைய அலப்பறையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அட்லீ பற்றிய செய்தி ஒன்று காட்டுத் தீ போல பரவியது. அதாவது அட்லீ, விஜய்59 படத்தை முடித்துவிட்டு அடுத்தது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார் என்பது தான் அந்த தகவல். அதற்கு இன்னும் வலு சேர்ப்பது போல அமைந்திருக்கிறது அட்லீ-சிவா பிளாஷ்பேக்கும்.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக வருவதற்கு முன்பிலிருந்தே அட்லீயும் அவரும் நல்ல நண்பர்களாம். அவ்வளவு ஏன்? ராஜா ராணி படத்திலேயே ஆர்யாவுக்கு பதிலாக நடிக்க வேண்டியவர் சிவகார்த்திகேயன்தானாம்.

பிறகு அட்லீ ஒரு திசையும் சிவா ஒரு திசையுமாய் பிரிந்து அவரவர் தகுதியை அவரவர் வளர்த்துக் கொண்டார்கள். இவ்வளவு பின்னணி உள்ள இருவரும் சேர்ந்து ஒரு படத்தை தருவதுதானே சரியாக இருக்கும்? ஆனால் விஜய், அட்லீயிடம் சொல்லி அந்த படத்திலிருந்து பின் வாங்க வைத்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஜய்59 படத்தின் சண்டைக்காட்சி இணையத்தில் வெளியானது - வீடியோ இணைப்பு

8:53 AM |


இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியொ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக இணையத்தில் பிரபல நடிகர்கள் நடிக்கும் படத்தின் வீடியோ காட்சிகள் அனுமதியின்றி வெளியாகிக் கொண்டிருக்கிறது. 

இதற்கு முன் விஜய்யின் புலி படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியது அதேபோல தற்போது விஜய்59 படத்தின் சண்டைக்காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay59 Fight Scene Shooting.!!

Tags: Vijay 59 First Look , Vijay 59 First Look Poster , Vijay 59 Movie Name , Vijay 59 Movie Name , Vijay 59 Poster , Vijay 59 Movie Story

மேலும் வாசிக்க…

தீபாவளிக்கு வெளியாகிறது விஜய்59

10:45 AM |
ராஜா ராணி புகழ் அட்லி இயக்கிவரும் ‘விஜய் 59′ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற தீபாவளி நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 70% முடிவடைந்துள்ளது. இதில் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகியுள்ளது.

வரும் நவம்பர் முதல் விஜய்யுடன் எமி ஜாக்சன் பங்கேற்கும் ஒரு சில காட்சிகள் படமாகவுள்ளதாம். மேலும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜனவரி முதல் வாரத்தில் முடிந்துவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் படம் சம்மர் ஸ்பெஷலாக திரைக்குவரும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com