ஸ்டண்ட் நடிகரை நம்பி மோசம் போன நடிகை சபர்ணா - பகீர் தகவல்..!!

10:52 PM |
கடந்த வாரம் அந்த புலானாய்வு வார இதழ் அந்த செய்தியை வெளியிட்ட போது மொத்த தமிழ் நாடும் அதிர்ந்தே போனது. சின்னத்திரை நடிகை சபர்ணா மரணம் முதலில்  தற்கொலை என்று போலீஸ் கூறியது.

ஆனால், போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட் தெளிவாக கூறி விட்டது. கை நரம்பை கட் பண்ணிக் கொண்டதால் தான் மரணம் என்று கூறி விட்டார்கள்.

அதே நேரம் அறையில் நிறைய மது புட்டிகளும்..சிகெரெட் பாக்கெட்களும் குவிந்து கிடந்திருகிறது.அது மட்டுமல்ல நிறைய பேர் சேர்ந்து குடித்ததற்கான தடயங்களும் சிக்கி இருக்கிறது.

மெல்ல அக்கம் பக்கத்தினரிடம் போலீஸ் விசாரணையில் இறங்கினர். நடிகை சபர்ணாவிற்கும் ஒரு ஸ்டண்ட் நடிகருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருகிறது.

அவர் தான் சபர்ணாவின் பெற்றோர்களிடம் இருந்து சபர்ணாவை பிரித்து தனியே வீடு எடுத்துக் கொடுத்துள்ளார்.

செலவு வாடகை போன்ற விஷயங்களையும் கவனித்துக் கொண்டார் என்கிறார்கள். சமீப காலமாகவே சபர்ணாவிற்கு நடிக்க வாய்ப்பு ஏதும் இல்லையாம்.

அதனால் முழுக்கவே அந்த ஸ்டண்ட் நடிகரை நம்பியே காலம் தள்ளியுள்ளார் சபர்னா. அடிக்கடி டெல்லி போவாராம் அதற்கான  செலவுகளுக்கும்   அந்த நடிகரையே நம்பியுள்ளார்.

சபர்ணா இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு அந்த நடிகர் நண்பர்களோடு சபர்ணா வீட்டிற்கு வந்துள்ளார். விடிய விடிய மது விருந்து அமர்க்களப்பட்டது என்கின்றனர் அக்கம் பக்கத்தினர்.

போலீஸ் அந்த நடிகரை நெருங்கி விட்டது என்கின்றனர். சபர்ணா செத்துப் போவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக ஒரு போன் வந்துள்ளது.

அதன் பின்னர் தான் சபர்ணா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

பரிதாபம் தான்.!

மேலும் வாசிக்க…

முழு நிர்வாணமாக இறந்து கிடந்த நடிகை சபர்ணா! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!

10:19 PM |
பிரபல சின்னத்திரை நடிகையான சபர்ணா இன்று மதுரவாயலில் உள்ள அவரது வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபர்ணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முழு நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் பாலியல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகமடைந்துள்ளனர்.

மேலும், நடிகை சபர்ணாவின் கையில் பிளேடால் அறுத்துக்கொண்ட அடையாளங்கள் இருந்துள்ளன.

இது அவரே அறுத்துக்கொண்டதா? அல்லது வேறு எவரேனும் அறுத்ததா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

உடல் மீட்கப்பட்ட வீட்டில் மதுபானங்கள், கஞ்சா, சிகரெட் போன்றவை இருந்துள்ளன. வீட்டின் கதவு வேறு தாழ்ப்பாள் போடாமல் இருந்துள்ளது.

சபர்ணாவின் டைரியை கைப்பற்றியுள்ள பொலிசார் டைரியை வைத்து சபர்ணாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த பிரபல நடிகை மரணம்..!!

9:54 PM |
காதல் செய்யும் பலரையும் கட்டி இழுத்த பெருமை பிரபல தொடரான சரவணன் மீனாட்சிக்கு உண்டு. பலரும் இதை விரும்புவதால் மூன்றாவது சீசன் வரை தொடர்ந்தது.

இதில் 2வது சீசனில் சரவணனுக்கு பாட்டியாக நடித்தவர் பிரபல நடிகை ஷோபனா, இவர் நேற்று காலமானார்.

அதில் நடித்த பலருக்கும் இது அதிர்ச்சியாக இருந்தது. சின்னத்திரையை சேர்ந்த பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும் வாசிக்க…

கார்த்தி படத்தில் நடித்த கிராமிய பாடகர் மரணம்: அதிர்ச்சியில் மனைவியும் உயிர் இழந்தார்..!!

12:57 AM |
பருத்திவீரன் படத்தில் நடித்த கிராமிய பாடகர் பாண்டி மரணம் அடைந்துள்ளார். அவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவியும் இறந்துவிட்டார். கார்த்தி நடித்த பருத்திவீரன், மாட்டுத்தாவணி மற்றும் வெண்ணிலா கபடிக்குழு ஆகிய படங்களில் நடித்துள்ளவர் கிராமிய பாடகர் பாண்டி(55). விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர்.

அப்பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்ற பாண்டி நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தார் அவரை பல இடங்களில் தேடியபோது காரியாபட்டி நெடுங்குளம் செல்லும் வழியில் இருக்கும் பாலத்தின் அருகே அவர் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.

உடனே பாண்டியின் உடலை வீட்டிற்கு தூக்கி வந்தனர். பாண்டியின் உடலை பார்த்த அவரது மனைவி பச்சையம்மாள் கதறி அழுதபோது நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனில்லாமல் அவரும்  உயிர் இழந்தார்.

இதையடுத்து கணவன், மனைவியின் உடல்களை ஒன்றாக வைத்து எரியூட்டினர்.


மேலும் வாசிக்க…

நடிகை விஜயலட்சுமியின் தாயார் திடீர் மரணம்..!!

11:34 PM |
‘சென்னை 6000028’, ‘அஞ்சாதே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளாவார். விஜயலட்சுமியின் தாயார் ராதா அகத்தியன் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68.

அகத்தியன்-ராதா தம்பதியருக்கு கார்த்திகா, விஜயலட்சுமி, நிரஞ்சனி என மூன்று மகள்கள். ராதா அகத்தியனின் மறைவு அவரது குடும்பத்தாரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ராதா அகத்தியனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகிறார்கள்.

ராதா அகத்தியனின் இறுதி ஊர்வலம் நாளை கோடம்பாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கும் என கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

கவுண்டமணி மாரடைப்பால் மரணம்..!!

10:13 PM |
சினிமா பிரபலங்களை பற்றி வதந்திகள் வருவது இப்போதெல்லாம் சாதாரண விஷயமாகிவிட்டது. அதிலும் பிரபலங்களில் இவர் இறந்துவிட்டார், அவர் இறந்துவிட்டார் என அதிகமான வதந்திகள் வருகின்றது. அதில் அண்மையில் சிக்கிய பிரபலம் கவுண்டமணி.

இவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் கவுண்டமணியின் செய்தி தொடர்பாளர் விஜய் முரளி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இப்படி புரளியை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன லாபம் என்றும் தெரியவில்லை. சற்று முன்புதான் அவரை சந்தித்தேன். உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறேன். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் நடிக்கும படத்தின் அறிவிப்பு வெளிவரும்.

அந்தப் படத்தின் துவக்க விழாவில் பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன் என்று கூறினார். இந்தியா முழுவதும் அவரது ரசிகர்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

பிரதியுஷாவின் மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர் ராகுல், பெண்ணொருவர் மீது வல்லுறவு

2:19 AM |
மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலனும், நடிகருமான ராகுல் சிங்குக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார்.

இந்தநிலையில், ஓஷிவாராவில் உள்ள ஒரு உணவகத்தில் 21 வயது நடிகை ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராகுல் சிங் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சம்பவத்தன்று தனது ஆண் நண்பர் உடன் உணவகத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது ராகுல் சிங் தனது தோழி ஒருவருடன் அங்கு இருந்தார்.ராகுல் சிங்கிற்கும், மானபங்கம் செய்யப்பட்ட நடிகையின் ஆண் நண்பருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து உள்ளது. உணவகத்தில் அந்த நபரை பார்த்ததும் ராகுல்சிங் அவரிடம் சென்று போதையில் தகராறு செய்து இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட போது அவர், நடிகையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அம்போலி பொலிஸார் ராகுல் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

நடிகர் தம்பி ராமையா வீட்டில் மரணம்...!!!

5:44 AM |
‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. தற்போது படங்களை இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராக உருமாறியுள்ளார். நிறைய படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தம்பி ராமையாவின் தாயார் பாப்பம்மாள், வயது 74. மதுரையில் வசித்துவந்த பாப்பம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவரது உயிர் பிரிந்தது.

மறைந்த பாப்பம்மாளின் இறுதிச்சடங்கு தம்பி ராமையாவின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜபுரத்தில் நடைபெறுகிறது.

தம்பி ராமையாவின் தாயார் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

தம்பி ராமையா நடிப்பில் தற்போது ‘இருமுகன்’ படம் தயாராக இருக்கிறது. மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…

கலாபவன் மணி மரணத்தின் பின் இருக்கும் மர்மம் - வீடியோ காட்சிகள்..!!

10:53 PM |
மேலும் வாசிக்க…
2015 Thediko.com