சின்னத்திரை தொகுப்பாளரிலிருந்து முன்னேற்றம் அடைந்து வெள்ளித்திரை படங்களில் நடிகர் என்ற இடத்திற்கு வந்தவர் இமான் அண்ணாச்சி.
இவர் தற்போது தமிழகத்தின் முன்னணி கட்சி ஒன்றில் இணைந்துள்ளார்.இந்த கட்சிக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே வடிவேலு அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்து பின் நடந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.அதேபோல் இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் இந்த முடிவு கோலிவுட் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
Tags:
Cinema
,
இமான் அண்ணாச்சி
,
கோலிவுட்
,
சினிமா
,
ரசிகர்கள்
,
வடிவேலு