தணிக்கை குழு மூலம் படுக்கையறை காட்சிகளை நீக்கிய மாமனார் கடுப்பில் நடிகை..!!

11:40 PM |
கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.

இந்நிலையில் படம் சென்சார் போர்டுக்கு சென்றது.

ஏ தில் ஹை முஷ்கில் படத்தை பார்த்த சென்சார் ரன்பிர், ஐஸ்வர்யா ராய் இடையேயான நெருக்கமான காட்சிகள் சிலவற்றை கத்தரி போட்டுள்ளது. இதனால் கரண் ஜோஹார் வருத்தத்தில் உள்ளார்.

ரன்பிர், ஐஸ்வர்யா ராய் இடையேயான நெருக்கமான காட்சிகள் படத்தின் ஓட்டத்திற்கு மிகவும் முக்கியம் என கரண் ஜோஹார் எவ்வளவோ கூறியும் அதை சென்சார் போர்டு கேட்கவில்லை

சென்சார் போர்டு அடம் பிடித்ததால் வேறு வழியில்லாமல் 3 நெருக்கமான காட்சிகளை நீக்கியுள்ளார் கரண். அப்படி இருந்தும் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் கிடைத்துள்ளது. படத்தில் சில நெருக்கமான காட்சிகள் குழந்தைகள் பார்க்க ஏதுவாக இல்லை என்பதால் இந்த சான்றிதழாம்.

ஐஸ்வர்யா ராய் விரும்பிக் கேட்டு ரன்பிர் கபூருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தார். அந்த காட்சிகளை நீக்குமாறு அமிதாப் பச்சன் கூறியும் கரண் கேட்கவில்லை. இந்நிலையில் தான் சென்சார் போர்டு அந்த காட்சிகளை கத்தரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அமிதாப் பச்சன் தான் தணிக்கை குழிவில் உள்ள நண்பர்களை வைத்து அந்த காட்சிகளை வம்படியாக கத்தரிக்க சொல்லி இருக்கிறார் என கிசுகிசுகப்டுகிறது.
மேலும் வாசிக்க…

ரன்பிருடன் கசமுசா காட்சி: ஐஸ்வர்யா ராய் மீது கொலவெறியில் பச்சன்கள்..!!

1:53 AM |
ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ரன்பிர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் மிகவும் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளது பச்சன்களை கோபம் அடைய வைத்துள்ளதாம். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தயாரித்து இயக்கி வரும் படம் ஏ தில் ஹை முஷ்கில். இதில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

ஐஸ், ரன்பிர் 

படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிரும் லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வேண்டும், நெருக்கமாக ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார். முத்தக் காட்சிக்கு ஐஸ் தடா போட பட்டும் படாமலும் அந்த காட்சியை கரண் படமாக்கியுள்ளார்.

நெருக்கம் 

ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவின் உடலில் இருக்கும் சாக்லேட்டை ரன்பிரும், அவர் உடலில் இருக்கும் சாக்லேட்டை ஐஸும் நாவால் எடுக்க வேண்டும். அந்த காட்சியில் இருவரும் நடித்துக் கொடுத்துள்ளனர்.

பச்சன்கள் 

ஐஸ்வர்யா ராய் ரன்பிருடன் நெருக்கமாக நடித்துள்ளது பற்றி அறிந்து பச்சன்கள் அதாவது அவரது கணவர் வீட்டார் கோபத்தில் உள்ளார்களாம். மேலும் கரணை அழைத்து ஒழுங்கா அந்த காட்சியை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யவும் என தெரிவித்துள்ளார்கள் என்று முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பச்சன்களா? 

பச்சன் குடும்பத்தார் பட விவகாரங்களில் தலையிட மாட்டார்கள் என்றும், அதுவும் ஐஸ்வர்யாவின் வேலை விஷயத்தில் நிச்சயம் தலையிட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.



மேலும் வாசிக்க…

உடலை வருத்தி பயிற்சி எடுக்கும் நடிகை அனுஷ்கா சர்மா..!!

2:27 AM |
நான்கு பாட்டுக்கு ஆடினோமா, 2 லிப் டு லிப் கிஸ் கொடுத்து கைநிறைய சம்பளம் வாங்கினோமா என்று சில ஹீரோயின்கள் கஷ்டமில்லாமல் பையை நிரப்பினாலும் கதாபாத்திரத்துக்காக தங்களை வருத்திக்கொண்டு பயிற்சி எடுக்கும் நடிகைகளும் உள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிப்பதற்காக அனுஷ்கா, தமன்னா, நீது சந்திரா, பூஜாகுமார் போன்றவர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. சல்மான் கானுடன் ‘சுல்தான்’ இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

இதற்காக மல்யுத்தம் கற்க வேண்டி இருந்தது. ஆஜானபாகுவான தோற்றம் இல்லாமல் பூமாதிரி உடற்தோற்றம் கொண்டிருந்தாலும் மல்யுத்த வீராங்கனையாக நடிக்க பயிற்சி பெற விரும்பினார்.

இதற்காக தினமும் அவர் மைதானத்துக்கு சென்று பயிற்சி பெற்று வருகிறார். பயிற்சியாளர் அவரை தூக்கி வீசி பந்தாடுகிறார்.

படத்தில் அனுஷ்கா யாரை தூக்கி வீசப்போகிறாரோ என்று பயிற்சிக்கு வந்தவர்கள் முணுமுணுத்தனர்.
மேலும் வாசிக்க…

மீண்டும் முத்தத்தால் சர்ச்சையில் சிக்கிய அனுஷ்கா சர்மா (வீடியோ இணைப்பு)

10:33 PM |


மீண்டும் முத்தத்தால் சர்ச்சையில் சிக்கிய அனுஷ்கா சர்மா (வீடியோ இணைப்பு)







மேலும் வாசிக்க…
2015 Thediko.com