ஒரு முன்னணி நடிகர்கள் எத்தனை படங்கள் நடித்தாலும் அவரின் மைல்கல் படங்கள் என்றுமே தனி சிறப்பு வாய்ந்தது தான். அதன் படி முன்னணி நடிகர்களின் முதல், 25, 50, 100, 150, 200வது மைல்கல் படங்கள் இவைகள் தான்
ரஜினிகாந்த்
அபூர்வ ராகங்கள் - முதல் படம்
மாத்து தப்பட மகா (கன்னடம்) - 25தாவது படம்
டைகர் (தெலுங்கு) - 50தாவது படம்
ஸ்ரீ ராகவேந்திரா - 100வது படம்
படையப்பா - 150தாவது படம்
கமலஹாசன்
களத்தூர் கண்ணம்மா - முதல் படம்
தேன் சிந்துதே வானம் - 25தாவது படம்
நீ என்டே லஹாரி (மலையாளம்) - 50தாவது படம்
ராஜபார்வை - 100வது படம்
அபூர்வ சகோதரர்கள் - 150தாவது படம்
ஆளவந்தான் - 200வது படம்
அஜித்
அமராவதி - முதல் படம்
அமர்க்களம் - 25தாவது படம்
மங்காத்தா - 50தாவது படம்
விஜய்
நாளைய தீர்ப்பு - முதல் படம்
கண்ணுக்குள் நிலவு - 25தாவது படம்
சுறா - 50தாவது படம்
விக்ரம்
என் காதல் கண்மணி - முதல் படம்
ரெட் இன்டியன்ஸ் (மலையாளம்) - 25தாவது படம்
ஐ - 50தாவது படம்
சூர்யா
நேருக்கு நேர் - முதல் படம்
சிங்கம் - 25தாவது படம்
தனுஷ்
துள்ளுவதோ இளமை - முதல் படம்
வேலையில்லா பட்டதாரி- 25தாவது படம்
சிம்பு
உறவை காத்த கிளி - முதல் படம்
சிலம்பாட்டம் - 25தாவது படம்
ஜீவா
யான் - 25தாவது படம்
Tags: