தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியன்களில் முன்னணியில் இருப்பவர் சதிஷ். வழக்கமாக கதாநாயகர்களுக்கு தான் கிசுகிசு வரும்.
ஆனால் சதிஷ்க்கு தொடர்ந்து கீர்த்தியுடன் கிசுகிசு வருகிறது. ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய இவர், பைரவா படப்பிடிப்பிலிருந்து தான் நானும், கீர்த்தியும் வந்தோம். கிளம்பும் போதே என்ன கலர் கேட்டேன் புளு கலர் என்று சொன்னார்.
அதனால் தான் நான் கருப்பு சட்டையில் வந்தேன். கடைசியில் அவரும் கருப்பு உடையில் வந்துள்ளார். இதைவைத்து இன்று டிவிட்டரில் கிசுகிசு பரப்பி விட தயாராகி விடுவார்கள் என்றார்.
Tags:
Cinema
,
கிசுகிசு
,
கீர்த்திசுரேஷ்
,
சதிஷ்
,
சினிமா
,
பைரவா
,
ரெமோ