ரஜினி முருகன், தொடரி படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு இந்த வருடத்தில் 3வது படமாக ரெமோ இந்த வாரம் வரவுள்ளது. இப்படத்தை இவர் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றார்.
மேலும், தமிழ் சினிமா ஹீரோயின்கள் என்றாலே விளம்பர படங்களில் நடிக்காமல் இருக்க மாட்டார்கள், இதுநாள் வரை எந்த விளம்பரத்திலும் நடிக்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
தற்போது ஒரு பிரபல துணிக்கடை விளம்பரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தற்போது சின்னத்திரையில் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
தொடரி
,
ரஜினி முருகன்
,
ரெமோ
,
விளம்பரம்