அமலா பால் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து செட்டில் ஆனவர். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை இவர்கள் திருமணம் ஒரு வருடத்திலேயே விவாகரத்து வரை வந்துவிட்டது.
தற்போது அமலா பால் மீண்டும் சினிமாவில் நடிக்க ரெடியாகிவிட்டார், இந்நிலையில் சமீபத்தில் இவரின் பிறந்தநாள் முடிந்தது.
பிறந்தநாளை வெகு சிறப்பாக தன் நண்பர்களுடன் அமலா பால் கொண்டாடியுள்ளார், இதை பார்த்த பலரும் அவருக்கென்ன கவலை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Tags:
Cinema
,
அமலா பால்
,
கூத்து
,
சினிமா
,
திருமணம்
,
விவாகரத்து
,
விஜய்