கமல்ஹாசனின் குட்புக் லிஸ்டில் எப்போதும்
விஜய்க்கு ஒரு இடம் உண்டு. அந்த வகையில் இவர்கள் இணைந்து நடித்தால் எப்படியிருக்கும்?. சரவெடி தான்.
இவர்கள் இருவரையும் வைத்து இயக்குவதற்கு ஒருவர் ரெடி, இதில் விஜய் ஹீரோ, கமல்ஹாசன் வில்லனாம்.
அப்படி யார் அந்த இயக்குனர் என்று யோசிக்கிறீர்க்ளா? ராஜா ராணி படத்தில் ‘யாயாயா’ என்று சத்தத்தை எழுப்பி சிரிப்பாரே
அருண்ராஜா காமராஜ் அவரே தான்.
இவருக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்று தான் விருப்பமாம், மேலும்,
தெறி படத்தில்
தோட்டா தெறிக்க தெறிக்க பாடலை எழுதியவரும் இவரே தான்.
கூடிய விரைவில் இவருடைய ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்.
Tags:
Cinema
,
அருண்ராஜா காமராஜ்
,
கமல்ஹாசன்
,
சினிமா
,
தெறி
,
ராஜா ராணி
,
விஜய்