தமிழ் நடிகர்
நாசர் இவரது சொந்த இடம்
கொழும்பு – வாழைத்தோட்டம். இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சினிமாத்துறையில் நுழைந்தவுடன் இந்துமத தெய்வங்களை கும்பிடும் காட்சிகளில் அதிகம் நடித்தவர்.
நடிகை
குஷ்பு – முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது உறவினர் இஸ்லாத்தை பின்பற்ற இவர் இந்துமதத்திற்கு மாறி இயக்குனர் சுந்தர் சீயை திருமணம் முடித்து இந்துவாக வாழுகிறார்.
நடிகை
மும்தாஜ் இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். எனினும் இவரின் நிலையும் இதேதான்.
இவரது அறையில் இஸ்லாமி கலிமாவை ஒட்டிவைத்துள்ளாராம் இதுதான் இவருக்கு வாசகமாம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தமை எனக்கு நியாபகத்திற்கு வருகின்றது.
சூர்யா –
ஜோதிகா – இதில்
சூர்யா இந்து மற்றும்
ஜோதிகா முஸ்லீம் ஆவார் . இருப்பினும் திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.
ஷாருக்கான் – கவுரி – கான் உலகம் முழுவதும் பிரபலமான நடிகரான
ஷாருக்கான்,
பிராமணரான கவுரியை காதலித்து திருமணம் செய்து, வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
அமீர் கான் – கிரண் ராவ் – முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த
அமீர் கான்,
பிராமணரான கிரண் ராவ் மீது காதல் வயப்பட்டு, திருமணம் செய்து கொண்டார்.
Tags:
Cinema
,
குஷ்பு
,
சினிமா
,
சூர்யா
,
நாசர்
,
மும்தாஜ்
,
ஜோதிகா