ஈழத்துக் கனவுக்கன்னி மிதுனாவின் ‘நனவில் தொலைத்தேன்’ வீடியோ பாடல்..!!
திரையில் – சிறில் லக்ஸ்மன், மிதுனா, ஆகாஸ், விஷ்ணு, நிசாந்தன் ,ஜக்சன் மற்றும் பலர்
பாடகர்கள் – சிறில் லக்ஸ்மன், தர்சன், டிலுக்சி மற்றும் யுபேஸ்
இசை – சுதர்சன்
பாடல் வாிகள் – யாழ்நிலவன் ஷாம்ஷன்
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு – S.S.ஆதன்
நடன அமைப்பு – றொசான் மாஸ்டர்
கலை இயக்கம் – ஆகாஸ் குழுவினர்
இயக்கம் – பீ.சே.கலீஸ்
தயாாிப்பு – Dream Talent Production, PML Media and AVT Production