ஈழத்து கலைஞர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தங்கள் திறமையை வெளிக்காட்ட நிறைய படைப்புகளை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஈழத்து கலைஞர்களான MC Sai, Olyyn Thanasingh, Arjun ஆகியோருக்கு புதிதாக தயாராக இருக்கும் எந்திரன் 2 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் பாட வேண்டும் என்று பலர் ஆசைப்பட இக்கலைஞர்களுக்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து இவர்கள் பல வெற்றி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
Tags:
Cinema
,
ஈழக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர். ரகுமான்
,
எந்திரன் 2
,
சினிமா