சிவகார்த்திகேயன் நல்ல நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதரும் கூட. தன்னால் முடிந்த பல உதவிகளை அவ்வபோது செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிவகார்த்திகேயன் பல உதவிகளை செய்தார்.
தற்போது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவும் போது எதிர்ப்பாரத விதமாக இறந்த இளைஞர் ஒருவரின் குடும்பத்தை நேரில் அழைத்து சிவகார்த்திகேயன் உதவியுள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய தங்கையின் படிப்பு செலவு முழுவதையும் அவரே ஏற்றுள்ளார். வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்.
Tags:
Cinema
,
சினிமா
,
வெளிச்சத்திற்கு வந்த சிவகார்த்திகேயன் செய்த உதவி