சன்னி லியோன் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சமீபத்தில் இவர் தன் படத்தின் ப்ரோமோஷனுக்காக கலந்துக்கொண்ட ஷோ ஒன்றில் கடுமையான கேள்விகளுக்கு கூலாக இவர் பதில் அளித்தது பலரின் பாராட்டை பெற்றது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள இவரின் படம் ஒன்றில் கோவிலில் நின்று ஆணுறை விளம்பரம் செய்வது போல் ஒரு காட்சி உள்ளதாம்.
இது மத உணர்வுகளை புண்படுத்தும்படி உள்ளதாக கூறி, இவர் மீது போலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.
Tags:
Cinema
,
Sunny Leone
,
சன்னி லியோன்
,
சினிமா