சமீபத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் சென்னையில் தன் குடும்பத்துடன் தனது 30 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்த கொண்டாட்டத்தில் நடிகை தமன்னாவும் கலந்து கொண்டார். மேலும் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஸ்ருதி அழகான பேக்லெஸ் கவுனை அணிந்திருந்தார்.
மேலும் இந்த கவுனிற்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்ட ஸ்டைல் உண்மையிலேயே அற்புதமாக இருந்தது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருந்தார். குறிப்பாக தனது தந்தையின் அன்பு முத்தத்தையும் ஸ்ருதி பரிசாக பெற்றார்.
இங்கு ஸ்ருதிஹாசன் தனது 30 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
சினிமா