தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் அஜித், விஜய் தான். இவர்கள் படங்களின் ஓப்பனிங் பற்றி நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.சில தினங்களுக்கு முன் விஜய்யுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா குஷி-2 படத்தை இயக்கவுள்ளார் என்ற செய்தி வந்தது,
பின் அந்த முயற்சி கைவிடப்பட்டது.தற்போது இவருக்கு ஆந்திர திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யான் கால்ஷிட் கிடைத்துள்ளது, ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ளாராம்.இதனால், எஸ்.ஜே.சூர்யா, பவன் கல்யாணுடன் இணையும் படம் குஷி-2 தான் என கூறப்பட்டாலும்,
ஒரு சிலர் அது வேதாளம் படத்தின் ரீமேக் தான் என கூறுகின்றனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் எதை தேர்ந்தெடுப்பது என எஸ்.ஜே.சூர்யாவே குழப்பத்தில் தான் உள்ளாராம்.
Tags:
Cinema
,
அஜித்
,
எஸ்.ஜே.சூர்யா
,
குஷி-2
,
சினிமா
,
விஜய்