இளைய தளபதி
விஜய்யின்
தெறி படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் தற்போது எந்த நிலையில் உள்ளது என ரசிகர்கள் படக்குழுவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படத்தின் டப்பிங் வேலைகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாம்.
தற்போது கிராபிக்ஸ் மற்றும் கலர் கரேக்ஷன் வேலைகள் மட்டும் தான் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
இளைய தளபதி
,
சினிமா
,
தெறி
,
தெறி டீசர்
,
விஜய்