என்னைத் தொட ஆயிரம் பேர் தவம் கிடக்க..நான் அஜீத்தை தொட ஏங்கினேன்..!!

10:52 PM |
தல என்றாலே கிக்..! அதிலும் உடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு தனி கிக். காரணம் அருகில் இருந்து பார்த்தால் தல தங்கம் போல மின்னுவார்.அப்படி ஒரு கலர், கம்ம்பீரம்.

அந்த நடிகை அஜித்தின் மூன்று படங்களின் ஹீரோயின் மங்களகரமாக இடுப்பார். கேரளத்து மாம்பழம்..மல்கோவா மாம்பழம்.

இளைய தளபதியின் நான்கு  படங்களின் ஹீரோயின். ஹிந்தி பீல்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு காதல் கல்யாணம் செய்து  தற்போது ஒதுங்கி விட்டார்..!

அவரை சமீபத்தில் பேட்டி கண்டது ஒரு வார இதழ். அதில் அவர் நான் எப்போதுமே தல ஆளு. அவரை பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய நிலையில் அவருடன் மூன்று படங்களில் ஹீரோயினாகவே நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

நான் மிகப் புகழ் பெற்ற நேரத்தில் என்னை தொட்டுப் பார்த்து விட எத்தனையோ பேர் தவம் கிடந்தனர்.

ஆனால், நான் அஜீத்தை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டேன்.  ஆனால் அஜீத் பக்கா ஜென்டில்மேன். அவர் ஷாலினியை மிகவும் நேசிக்கிறார்.

உடன் நடிக்கும் நடிகைகளை கண்ணியமாக நடத்துவார்..! தமிழ் சினிமாவின் உயர்ந்த மனிதர்..! என்கிறார் அந்த மாம்பழம்..!

அது தான் தல..!
மேலும் வாசிக்க…

தல மற்றும் இளைய தளபதி தங்களது வாக்கை பதிவு செய்யும் வீடியோ..!!

12:02 AM |
மேலும் வாசிக்க…

விஜய்யிடம் லாரன்ஸ் கேட்ட உதவி, நான் இருக்கேன் நண்பா! கூறிய இளைய தளபதி..!!

1:39 AM |
இளைய தளபதி விஜய் யாருக்கு எந்த உதவி என்றாலும் ஓடி வந்து உதவக்கூடியவர். அதிலும் குழந்தைகளுக்கு ஒன்று வேண்டுமென்றால் அதை உடனே செய்துக்கொடுப்பவர். ஏனெனில் பல குழந்தைகளுக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் வைத்திருக்கும் ட்ரஸ்ட்டிலிருந்து 60 குழந்தைகள் தெறி படம் பார்க்க விரும்பியுள்ளனர். இதை விஜய்யிடன் தயங்கியப்படி கேட்டுள்ளார் லாரன்ஸ்.

உடனே விஜய் ‘குழந்தைகளுக்கு தானே, நான் இருக்கேன் நண்பா...! என தெறி ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்துள்ளார். அனைத்து குழந்தைகளும் படத்தை பார்த்து மிகவும் மகிழ்ந்துள்ளதாக லாரன்ஸ் தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க…

இது தான் இளைய தளபதி ஸ்டைல் - ரசிகர்கள் பெருமிதம்.!!

3:38 AM |
இளைய தளபதி விஜய் எல்லோரிடத்திலும் மிகவும் மரியாதையுடன் நடந்துக்கொள்பவர்.

அவர் ஒரு நாளும் இவர் பெரிய நடிகர், சிறிய நடிகர் என்ற வித்தியாசமே பார்க்க மாட்டார்.இந்நிலையில் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் அஞ்சனாவின் திருமணம் நடந்து முடிந்தது.

இவர்களின் திருமண வரவேற்பு நேற்று நடந்தது.அனைவரும் எதிர்ப்பாராத விதமாக விஜய் சர்ப்ரைஸ் விருந்தினராக வர, அங்கிருந்தவர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.

சின்னத்திரையில் இருப்பவர் என்று பார்க்காமல் அன்பிற்காகவும், அழைப்பிற்காகவும் வந்த விஜய்யை அவருடைய ரசிகர்கள் எப்போதும் போல் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

தெறி ஆடியோ ரிலீஸ்க்கு முன்பே இணையத்தில் கசிந்த பாடல் பட்டியல்..!!

2:47 AM |
மார்ச் 20 வெளியாக இருக்கும் இளைய தளபதியின் "தெறி" திரைப்படத்தின் பாடல் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது, ஆனால் அதிகாரபூர்வமாக படக்குழுவினர் இதை வெளியிடவில்லை என்று குழுவினர் கூறி வருகின்றனர். அனால் இந்த பாடல் வரிகள் இணையத்தில் கசிந்ததால் கலங்கி போய் உள்ளனர் படக்குழுவினர்..

இதோ இணையத்தில் கசிந்த பாடல் பட்டியல் உங்களுக்காக:

1. செல்லகுட்டி : பாடகர்- விஜய்.

2. ஜித்து ஜில்லாடி: பாடகர்: தேனிசைத்தென்றல் தேவா.

3. ரங்கம்மா: பாடகர்: டி.ஆர் மற்றும் சோனு டக்கர்.

4.தெறி திரைப்படத்தின் தீம் மியூசிக்.

5.டப் தெறி ஸ்டெப் (#DubTheriStep)

எது உண்மை என்று தெரியவில்லை, ஆடியோ ரிலீஸ் ஆகும் வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
மேலும் வாசிக்க…

தெறி என்ன ஆனது- லேட்டஸ்ட் அப்டேட்..!!

12:39 AM |
இளைய தளபதி விஜய்யின் தெறி படத்தின் டீசர் பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் தற்போது எந்த நிலையில் உள்ளது என ரசிகர்கள் படக்குழுவை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படத்தின் டப்பிங் வேலைகள் முழுவதும் முடிவடைந்து விட்டதாம்.

தற்போது கிராபிக்ஸ் மற்றும் கலர் கரேக்‌ஷன் வேலைகள் மட்டும் தான் மீதமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com