‘ஐ’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் விக்ரம் – விஜய் இணையும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கத்தான் திட்டமிட்டிருந்தார்.
இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளையும் அவர் தொடங்கினார்.
ஆனால் இடையில் ரஜினி அழைக்கவே அவர் 2.o படத்தை ஆரம்பித்தார்.
இந்நிலையில் 2.o படப்பிடிப்பு இடைவெளியில் இவர் விக்ரம் – விஜய் கதையை மெருகேற்றி வருவதாகவும் 2.o படம் முடிந்ததும் இந்த பிரமாண்ட படத்தை அவர் தொடங்குவார் எனவும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
ஐ
,
சினிமா
,
ரஜினி
,
விக்ரம்
,
விஜய்
,
ஷங்கர்