இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவர் ஏற்கனவே அஜித்தின் பில்லா படத்தில் ஒரு காட்சியில் பிகினியில் நடித்து அசத்தினார்.
படம் வெளியானதும் இந்த காட்சி பெரிதளவில் பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது இவர் விக்ரமின் இரு முகன் படத்துக்காக மீண்டும் பிகினியில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு உண்மை என்பது படம் வெளிவரும் போது தான் தெரியவரும்.
Tags:
Cinema
,
அஜித்
,
இரு முகன்
,
சினிமா
,
நயன்தாரா
,
பில்லா
,
விக்ரம்