மாதவன் இறுதிச்சுற்று வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். இந்த வெற்றியை கொண்டாடும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இதில் வழக்கம் போல் ஒரு ரசிகர் விஜய், அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்று கேட்டார்.
அதற்கு அவர், இருவருமே சிறந்த நடிகர்கள், தமிழக மக்கள் அவர்கள் மீது அதிக அன்பு வைத்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அஜித்
,
இறுதிச்சுற்று
,
சினிமா
,
மாதவன்
,
விஜய்