தல அஜித் எப்போதும் அரசியல் பக்கம் போகாத ஒரு நடிகர். மேலும் அவரின் ரசிகர் பலத்தை அறிந்த பல காட்சிகள் அஜித்தை அவர்கள் பக்கம் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு மோடி ரஜினியை சந்தித்தார். ஆனால் ரஜினி தற்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் வேண்டாம் என கூறிவிட்டார் .
இதை தொடர்ந்து மோடி விரைவில் அஜித்தை சந்திக்க உள்ளார். ஆனால் அஜித் அரசியல் வேண்டாம் என நினைக்கும் ஒரு நடிகர் இருப்பினும் இப்படி ஒரு சந்திப்பு நடந்தால் என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Tags:
Cinema
,
அஜித்
,
அஜித்தை சந்திக்க உள்ளார் மோடி
,
சினிமா
,
ரஜினி