சிம்புவின் பீப் சாங் பிரச்சனை தற்போது தான் அனைவரும் மறந்துள்ளனர். ஆனால், கண்டிப்பாக இதை சிம்பு மறக்கவே மாட்டார்.
இந்நிலையில் நள்ளிரவு கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வந்தது.
இதில் சிம்புவை எல்லோரும் அடிப்பது போல வர, பின் அவர் திருப்பி அடிக்கின்றார். இந்த ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
கண்டிப்பாக இப்படத்தின் மூலம் சிம்பு தன்னை பற்றி தவறாக பேசியவர்கள் எல்லோருக்கும் பதிலடி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags:
Cinema
,
சினிமா
,
தவறாக பேசியவர்கள் எல்லோருக்கும் பதிலடி கொடுப்பாரா சிம்பு