ஆனந்த் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார். இதில் ஒருவர் வில்லனாம். இதில் என்ன ஆச்சரியமென்றால், அந்த வில்லன் வேடத்தில் நடிகர் விக்ரம் அரவாணியாக நடிக்கவுள்ளாராம்.
இதேபோல் அஜித் வரலாறு படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் கேரியரில் வரலாறு திருப்புமுனையாக அமைந்தது போல் விக்ரமுக்கும் இந்த படம் திருப்புமுனையாக அமையும் என சொல்லப்படுகிறது.
Tags:
Ajith
,
Chiyaan Vikram
,
Cinema
,
அஜித் வழியை பின்பற்றும் விக்ரம்
,
சினிமா