இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அதிலும் கேரளாவில் தமிழ் நடிகர்களில் விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள்.
இந்நிலையில் ப்ரித்விராஜ் நடித்த மலையாள படமான பாவாட சில தினங்களுக்கு முன் வெளிவந்தது, இதில் ப்ரித்வி விஜய் ரசிகராக நடிக்கின்றார் என கூறப்பட்டது.
ஆனால், படத்தில் அவர் ப்ளாக்கில் டிக்கெட் விற்பவராகவும், விஜய் ரசிகர்களுடன் மோதலில் ஈடுப்படுவது போலவும் காட்சிகள் உள்ளதாம்.
இதை கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் எதிர்ப்புகளை சமூக வலைத்தளங்களில் காட்டி வருகின்றனர்.
Tags:
Cinema
,
Vijay
,
Vijay fans
,
சினிமா
,
பாவாட
,
ப்ரித்விராஜ்
,
விஜய்