தெறி படம் இந்த வருடம் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இளைய தளபதி விஜய்,
முதன் முறையாக இளம் இயக்குனர் அட்லீயுடன் கூட்டணி அமைத்தது தான்.மேலும், இப்படத்தி பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது.
மேலும் எமி ஜாக்ஸன் படப்பிடிப்பிற்கு வராமல் இருக்க் சில தினங்கள் படப்பிடிப்பு நின்றது.தற்போது அவரும் வர மொத்த படப்பிடிப்பு முடிந்து விட்டதாம், இனி டப்பிங் வேலைகள் தான் மீதமிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
Amy Jackson
,
Cinema
,
samantha
,
Theri
,
Vijay