பரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 60 படத்துக்கான பூஜை நேற்று எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. லடாக்கில் தெறி படப்பிடிப்பில் இருந்ததால் விஜய் இதில் கலந்துகொள்ளவில்லை.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பரதன், விஜயா புரொடக்ஷன்ஸ் அணி ஆகியோர் இதில் பங்கேற்றனர். பூஜையுடன் விஜய் 60 படத்துக்கான பாடல் கம்போஸிங் பணிகளும் நேற்று தொடங்கியுள்ளது.
Tags:
Cinema
,
சந்தோஷ் நாராயணன்
,
சினிமா
,
பரதன்
,
விஜய்
,
விஜய் 60