தமிழ் சினிமாவில் வெற்றி சகோதரர்களாக வலம் வருபவர்கள் சூர்யா-கார்த்தி. இவர்கள் இருவரும் பல வருடமாக ஒரு படத்தில் இணைந்து நடிப்பதாக கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அதற்கு தற்போது ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது. ஹரி இயக்கும் எஸ்-3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சில காட்சிகள் நடிக்க ஒரு முன்னனி நடிகர் தேவையாம்.
எதற்கு மற்றவர்களிடம் கேட்க வேண்டும், கார்த்தியே இருக்காரே, என அவரை அனுக, கார்த்தியும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
Surya
,
Surya S3
,
எஸ்-3
,
கார்த்தி
,
சினிமா
,
சூர்யா