ரஜினி முருகன் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.இந்நிலையில் இவர் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.
இதில் நடிகர் அஜித் குறித்து நீங்கள் நினைப்பது என்ன என்று கேட்டனர். அதற்கு அவர் ‘அஜித் என்று ஏதாவது விருது விழாக்களில் கூறினால் போதும்.
தொடர்ந்து 10 நிமிடத்திற்கு நம் காதுகளில் விசில் சத்தம் மட்டும் தான் கேட்கும், அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர்’ என கூறினார்.
Tags:
Cinema
,
அஜித்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரஜினி முருகன்