‘பாயும் புலி’யில் பாய்ச்சலை தவறிய விஷால் தற்போது கதகளி ஆட வந்துள்ளார். நடிகர் சங்கம் வெள்ள நிவாரண பணிகள் என பிஸியாக இருந்தும் ‘கதகளி’யை சொன்னப்படி சரியான நேரத்தில் கொடுத்துள்ளார். அவரின் ஆட்டம் எப்படி என்பதை பார்ப்போமா?
நடிகர்கள் : விஷால், கேத்ரீன் தெரசா, நாசர், சூரி, கருணாஸ், லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் பலர்.
இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியம்
படத்தொகுப்பு : பிரதீப் ராகவ்
இயக்கம் : பாண்டிராஜ்
தயாரிப்பாளர் : விஷால் + பாண்டிராஜ்
கதை :
விரைவில் விமர்சனத்துடன் சந்திக்கிறோம்…
கதகளி படம் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம்.இந்த படம் வரும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று பஸ்ட் லுக் படத்துடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் விஷால் பிலிம் பாக்டரி அறிவித்துள்ளது.இயக்குனர் பாண்டியராஜ் இதற்க்கு முன்பு பசங்க,கேடி பில்லா கில்லாடி,மெரினா போன்ற வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார் என்பது இங்கு கவனிக்கதக்கது.
விஷால் அவர்களுக்கு முந்தைய படமான பாயும் புலி விமர்சகர் மத்தியில் மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளான படம்.இந்த படத்தின் மூலமாக அனைவரின் வாயையும் அடைப்பர் என்று எதிர்பார்க்க படுகிறது.ஆக்சன் படம்இந்தபடத்தின் பஸ்ட் லுக் பார்க்கும் போதே தெரிகிறது இது ஒரு பக்கா ஆக்சன் படம் என்று.
இந்த படத்தில் விஷால்,கேத்தரின் தெரசா நடித்துள்ளனர் இவர்களுடன் நாசர்,சூரி நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு மற்றும் இசைகதகளி படைத்திருக்கு ஒளிப்பதிவு பாலசுப்ரமணியன் மற்றும் இசை ஹிப்ஹாப் தமிழா அமைத்து உள்ளார்.எடிட்டிங் பிரவீன் கே எல்.பொங்கல் வெளியீடுகூடிய விரைவில் இந்த படத்திற்கான பாடல்கள் மற்றும் டிரைலர் போன்றவை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.படம் வரும் பொங்கல் அன்று உலக அளவில் ரிலீஸ் செய்யப்படும்.எங்களின் சார்பாக இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துகின்றோம்.
Tags:
Kathakali Review
,
Kathakali Trailer
,
Review
,
Vishal
,
சினிமா