தன் அண்ணன் ராஜாவை போல தானும் ஒரு இயக்குனர் ஆக வேண்டும் என்பது நடிகர் ‘ஜெயம்’ ரவியின் நீண்ட நாள் கனவு. சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், ” இயக்குனராகும் எண்ணம் எனக்கு உண்டு.
என்னிடம் தற்போது இரண்டு திரைக்கதைகள் தயார் நிலையில் உள்ளது. இதில் ஒன்றை என் அண்ணன் ராஜாவை வைத்தும் மற்றொன்றை விஜய் அண்ணாவை வைத்தும் படமாக்க ஆசைப்படுகிறேன்” என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
Jayam Ravi
,
Vijay
,
சினிமா
,
விஜய்
,
ஜெயம் ரவி