2015-ம் ஆண்டு வெளியான “எனக்கென யாரும் இல்லையே” பாடலை தொடர்ந்து 2016-ம் ஆண்டு காதலர் தினத்தன்றும் அனிருத்தின் ஸ்பெஷல் பாடல் ஒன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த காதலர் தின சிறப்பு பாடலின் தலைப்பு மற்றும் பிற விஷயங்கள் குறித்த முறையான அறிவிப்பு
இன்று இரவு 7 மணியளவில் வெளியாகும் என இசையமைப்பாளர்
அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார்.
Tags:
Aniruth
,
Cinema
,
அனிருத்
,
அனிருத்தின் காதலர் தின சிறப்பு பாடல்
,
சினிமா