போக்கிரி, சுறா ,வில்லு ,பிரெண்ட்ஸ் என பல விஜய் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஸ்ரீமன். பிறகு பல வருடங்களாக படங்களில் அவரை பார்க்க முடியாமல் போனது.
சென்ற வருடம் சூர்யாவின் மாஸ் படத்தில் மீண்டும் ரசிகர்களை கவர்ந்த அவர் பரதன் இயக்கும் விஜய்60 படத்தில் காமெடியன் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் தொடங்கவுள்ள இந்த படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் இயக்குனர்.
Tags:
Cinema
,
Vijay
,
vijay60
,
சினிமா
,
சுறா
,
பிரெண்ட்ஸ்
,
போக்கிரி
,
வில்லு
,
விஜய்
,
விஜய்60