திரையுலகில் தற்போது புதுபுது கதாநாயகிகள் வருவதால் முன்னனி நடிகைகளின் மார்க்கெட் குறைந்து விடும் என்று யாரும் பயப்படவில்லை. வருடத்துக்கு தற்போது 150 படங்கள் தயாராகிறது.
எல்லா படத்தையும் புதியதாக அறிமுகமாகும் நடிகைகளை வைத்து படம் எடித்து முடித்து விட முடியாது? எனவே புதிய நடிகைகளை அனைவரையும் வரவேற்க பட வேண்டும்.
சமீகலமாக சினிமாவில் அதிக புது கதாநாயகிகள் திரையுலகிற்கு வருவதால் நடிகைகளுக்குள் போட்டி இருப்பதாக பேசுகின்றனர். அப்படி எதுவும் இல்லை. நாங்கள் அனிவரும் என்று ஒற்றுமையாக தான் இருப்போம். எனக்கு என்று சினிமாவில் உள்ள இடம் எனக்காக எப்போதும் இருக்கும். அதை யாராலும் பறிக்க முடியாது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
அறிமுக கதாநாயகிகளை கண்டு பயப்படவில்லை
,
சினிமா
,
தமன்னா