பாலிவுட் சினிமாவில் 2013ம் ஆண்டு அக்ஷய் குமார், அனுபம்கேர்நடிப்பில் வெளியான படம் Special 26.
ஓபரா ஹவுஸ் திருட்டை மையமாகக்கொண்டு தயாரான இப்படத்தின்தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள ரீமேக் உரிமையை தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் தியாகராஜன் வாங்கியுள்ளார்.
தமிழில் பிரசாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சிம்ரன், தேவயானி சிறப்பு தோற்றத்தில் நடிக்க, பிரபல நாயகி இப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
ஜேக்குலின் பெர்னான்டஸ் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட இருக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Tags:
Cinema
,
இவ்ளோ பிரச்சனையிலும் ஒரு சுகம் இருக்கதான் செய்யுது
,
சினிமா