சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளி ஆகி வெற்றி பெற்ற படம் வேதாளம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹசன் மற்றும் தங்கச்சியாக லக்ஷ்மி மேனன் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் வேதாளம் படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். அதில் அஜித் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பாலகிருஷ்ணன் நடிக்க உள்ளார். இந்த படம் இவருக்கு 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பிரபல நடிகர்