சிம்பு பாடிய பீப் பாடல் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது என்பது எல்லோரும் அறிந்ததே.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இப்பாடலுக்கு பல இடங்களில் வழக்கு தொடுத்துள்ளனர்.
ஆனால், சமீபத்தில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு கட்சியினர் தொடத்த வழக்கை அவர்களே வாபஸ் பெற்றுள்ளனர்.என்ன என்று விசாரிக்கையில் கட்சி மேலிடம் கூறியதால் வாபஸ் பெற்றோம் என கூறியுள்ளனர்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சிம்பு வழக்கு வாபஸ் பெற்றது ஏன்
,
சினிமா