ரசிகர்களில் விஜய் ரசிகர்கள் எப்போதுமே தனித்துவமாக தெரிவார்கள். இந்த வருட
நியூஇயருக்கு விஜய் படம் வரவில்லை என்றாலும் நெல்லை ரசிகர்கள் விஜய்யுடன் கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
அதாவது டிசம்பர் 31ம் தேதி இரவு 10மணியளவில் நெல்லையில்
கத்தி படத்தை ஸ்பெஷலாக திரையிடப்பட்டு பார்க்க இருக்கின்றனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
Tags:
Cinema
,
கத்தி
,
சினிமா
,
விஜய்
,
விஜய் ரசிகர்களுக்கு நியூஇயர் ஸ்பெஷல்