சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷ் . இவருடைய தயாரிப்பில் வெளிவந்த எதீர்நீச்சல், காக்கிசட்டை படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனுஷிடம், உங்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதும் பிரச்சனையா, அதனால் தான் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை தயாரித்தீர்களா என கேட்டுள்ளனர்.அதற்கு அவர் ‘நாங்கள் இருவரும் எப்போதும் நண்பர்களே,
மேலும், சிவகார்த்திகேயனுக்கு தற்போது எங்களால் சம்பளம் கொடுக்க முடியாது, அந்த அளவிற்கு உயர்ந்து விட்டார். ஆனால், அது எனக்கு சந்தோஷமே’ என்று கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் எனக்கு தான் சந்தோஷம்
,
சினிமா
,
தனுஷ்