விஜய் ரசிகர்கள் என்னனமோ பண்ணுறாங்க விஜய் மேல இருக்குற ஒரு பாசத்துல. ஆனா இங்க ஒரு வெளிநாட்டு பொண்ணு. தீவிர விஜய் ரசிகை.
விஜய் மேல இருக்குற வெரியுல விஜய் மாறியே போட்டு செம ட்ரெண்ட இருகாங்க மேலும் இன்னமே இப்புடி தான் இருப்பாராம். விஜயை போல ஏண்டி ஏண்டி சாங் பாடி இணைய தளத்திலும் வெளியுட்டு உள்ளார்.