இளையதளபதி விஜய் புலி படத்துக்கு பிறகு அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் தீபாவளி அன்றே வெளிவருவதாக தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஒரு சில காரணத்தால் தள்ளி போக தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
தற்போது கிடைத்த தகவல் படி வருகிற 26ம் தேதி விஜய் 59 படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியிடு என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இப்படத்தின் இயக்குனர் அட்லி.
இதை அறிவித்த சில நிமிடங்களிலேயே விஜய் ரசிகர்கள் இந்த செய்தியை இந்திய அளவில் டிரன்ட் செய்து வருகின்றன.
Tags:
Cinema
,
சினிமா
,
புலி
,
விஜய்
,
விஜய் 59
,
விஜய் 59: பர்ஸ்ட்லுக் வெளியீட்டுத் தேதி