தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சரியம்
தற்போது விஐய் நடித்த தெறி படம்சில மாதங்களில் வெளிவர உள்ளன...
இதேபாலே் அஐித்தின் வேதாளம் திரைப்படமும் கடந்த தீபாவளி அன்று வெளிவந்து மாபரெும் வரவறே்பு பெற்று திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது
இது தான் சரியான சந்தர்ப்பம் எனவே டைரக்டர் சங்கர் ,,அவர்கள் அஐித் மற்றும் விஐய் வைத்து இயக்க வேண்டும் என வெகு நாட்களாக நினைத்து கொண்டிருக்கிறார்
எனவே விஐய் 62 வது படம் மற்றும் அஐித் அடுத்த படம் அல்லது அதற்கு அடுத்த படம் சங்கர் இயக்க அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன... என தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இதற்கு விஐய் ,அஐித் தரப்பிரல் ஆதரவு வந்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
எனவே விஐய்.,,அஐித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்து கொண்டிருக்கிறது
Tags:
Cinema
,
அஐித்
,
அஐித் வைத்து அடுத்த படம்
,
சங்கர்
,
சினிமா
,
விஐய்