என்னை அறிந்தால் படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தின் நடிப்பில் வெளிவந்த கிளாஸ் வகை படம். மாஸ், அடுக்கு மொழி வசனம் என ஏதும் இல்லாமல் நடித்திருப்பார்.இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கௌதம் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும், அஜித் எப்போது கால்ஷிட் கொடுத்தாலும் நான் ரெடி என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இது மட்டுமின்றி இப்படத்தில் அஜித்தின் மகளுக்கு வரும் பிரச்சனை, அதனுடன் தொடர்புடைய ஒரு சமூக பிரச்சனையை அஜித் தீர்க்க வேண்டும் என காவல்துறையினர் இவரை அனுக, அவர் எப்படி இந்த பிரச்சனைகளை தீர்க்கிறார் என்பதே என்னை அறிந்தால்-2வின் கதையின் லைன் என்று கூறியுள்ளார்.
Tags:
அஜித்
,
என்னை அறிந்தால்-2
,
கதை இது தான்
,
கௌதம் மேனன்
,
சினிமா