அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை தீபாவளிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர். இதை கொண்டாடும் விதமாக ரசிகர்கள், விஜய் படம் பொறிக்கப்பட்ட பனியன்களை உருவாக்கி வருகின்றனராம்.
வருகிற தீபாவளி தினத்தில் விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த பனியன்களை அணிந்து சந்தோசத்தை கொண்டாட உள்ளனர்.
மேலும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவின் படம் பொறித்த பட்டு சேலைகளும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாம்.
Tags:
சினிமா
,
சேலையை உருவாக்கிய ரசிகர்கள்
,
தீபாவளிக்கு விஜய் படம் பொறிக்கப்பட்ட