கடந்த இரண்டு நாட்களாக வாட்ஸாப்பில் வதந்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.
அதில் வேதாளம் படத்தில் விஜய் நடிக்கும் காட்சி ஒன்று இருப்பதாக குறிப்பிடப்ட்டிருக்கிறது.
மேலும் அது உறிதி படுத்தப்படாத தகவலென்றும், இதை மற்றவர்களிடம் பகிறுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டும் உண்மையாக இருந்தால் தல ரசிகர்களுடன் சேர்ந்து தளபதி ரசிகர்களும் தெரிக்க விடுவார்களல்லவா?
Tags:
Cinema
,
சினிமா